முழு நிலவும் வந்து வழியனுப்ப
துவங்கியது என் பயணம்,
முந்நூறு மையில் கடந்து!
துயில் எழுந்தேன்- காலை கதிரவன் வரவேற்பில்.
கண் முன் தெரிந்தது,
நான் பலமுறை நடந்த பாதை!
என்னை போல் ஒருவராய்!
என் எதிர் நடந்தனர்!
என் ஊர் மாணாக்கர்.
இன்றும் காலில் காலனி இன்றி.
இரு மையில் தூரம்!
இவ்விருபது ஆண்டுகளில் என் இந்தியா!!
நான்,
உன்னை போல் ஒருவன்.
அல்லது நமது அக்கறையின்மையா...?
ReplyDeleteஅல்லது நமது அக்கறையின்மையா...?
ReplyDeleteநன்றாக சொன்னீர்கள் அன்னா... முற்றிலும் உண்மை...
ReplyDeleteஇவ்விருபது ஆண்டுகளில் இந்தியா செய்த சாதனையே இது தான்....
நம்மை போன்ற படித்த இளைஞர்களின் சிந்தனையிலிருந்து நம் கிராமத்து படிக்காத சகோதரர்களை தள்ளியே வைத்து இருக்கிறது.... என்ன காரணம்?
நாம் பல்வகை போதைகளுக்கு அடிமையாய் இருப்பதா( சினிமா,கிரிக்கெட்,மது, செயற்கை நாகரிகம் )?
http://www.youtube.com/watch?v=CVun2tIhY3k
ReplyDeleteNice one. Keep going..
ReplyDelete