சந்திப்புதான் முடிந்தது. Bye, சொல்ல வேண்டுமா?.
இங்கு தான் சந்தித்தோம், யார் என உணர்ந்தோம்!
நீயும் செய்கிறாய், நானும் செய்துகொண்டிருக்கிறேன்!
இடையில் சந்திக்கிறோம் பலமுறை,
செய்தனவற்றை பேசுகிறோம், செய்வன உணர்கிறோம்!
நம் பயணம் முடியவில்லையே!,
நான்,
உன்னை போல் ஒருவன்.
hi naveen.. super po.. keep it up!! :)
ReplyDeletesuperb.............hope v guys ll never bid BYE...wat r u saying?
ReplyDeleteHI!( hi, சொல்ல வேண்டுமா?) நவீன் அன்னா... பின்றேள் போங்கோ!
ReplyDelete