சிரித்து வாழ்ந்த காலம் போய்,
சிரிக்கும் குறி அனுப்பி வாழும் காலம் இது!
நினைத்த ஒன்றை செய்த காலம் போய்,
பிறர் என்ன நினைப்பர் என்று செய்யும் காலம் இது!
தேவைக்காக கண்டறிந்த காலம் போய்,
தேவையறியாமல் காலத்தை கழிக்கும் காலம் இது!
பல மைல் நடந்து சென்ற காலம் போய்,
ஓரிடத்தில் இருந்து பல மெயில்கள் காணும் காலம் இது!
நான்,
உன்னை போல் ஒருவன்.
சிரிக்கும் குறியைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்....>) நானும் உன்னை ( அனைவரை ) போல் ஒருவன்..
ReplyDeleteThank you :-)
DeleteHey Naveen it is really simple and superb...Keep it up...
ReplyDeleteThank you :-)
DeleteGood one !!
ReplyDeleteThank you :-)
Delete