இருந்த இடத்தில் இருந்த படி
கிடைத்த ஆனந்தம் பல இருக்க
அதை அனுபவித்து நான் இருக்க
அடுத்த அடி இருப்பதை மறந்திருக்க
இன்று கண்டுகொண்டேன்
அடுத்த அடி கொண்டிருக்கும், ஆனந்தத்தை!
பயணத்தை துவங்குகிறேன்!
பிரிவோம், சந்திப்போம்!
நான்,
உன்னை போல் ஒருவன்.
கிடைத்த ஆனந்தம் பல இருக்க
அதை அனுபவித்து நான் இருக்க
அடுத்த அடி இருப்பதை மறந்திருக்க
இன்று கண்டுகொண்டேன்
அடுத்த அடி கொண்டிருக்கும், ஆனந்தத்தை!
பயணத்தை துவங்குகிறேன்!
பிரிவோம், சந்திப்போம்!
நான்,
உன்னை போல் ஒருவன்.
Ithu engerunthu suttathu??
ReplyDeleteஎன்னுள்ளே என்னுள்ளே!
ReplyDeletegood...doesnt seem to be your first attempt...-
ReplyDeleteIf this is going to be your own poem, awesome :)
ReplyDeleteகவிதை.... கவிதை... :-)
ReplyDeletenice bro.. :)
ReplyDeletenice one Naveen..
ReplyDeleteANNA KAALAKITINGA.
ReplyDelete"இருந்த இடத்தில் இருந்த படி
ReplyDeleteகிடைத்த ஆனந்தம் பல இருக்க
அதை அனுபவித்து நான் இருக்க "
Is this true? Were you not wondering what to do next?Presently,ur clear on what u want(Atleast,thts what u think):P This does not mean that, u were completely happy and satisfied(as indicated by the first 3 lines)