Tuesday, March 15, 2016

பள்ளிகளில்

புத்தகம்  படிக்க படவேண்டும்.
கேள்வி பதில்களாக அல்ல! :-(
ஆசிரியர்கள் கூறும் Guide'களில் அல்ல!! :-( :-(
Blueprint பார்த்து, பாடம் குறைத்து அல்ல!!! :-( :-( :-(
புத்தகம் :-)
பக்கம் பக்கமாக, :-) :-)
சத்தமாக :-) :-) :-)
சரியாக புரிந்துகொள்ள,
கண்ணுக்கு தெரிகின்ற எழுத்துக்கள் கண்டு,
கண்ணுக்கு தெரியாத கடைசி கருத்துவரை - உள்உணர!
நல்லாசிரியர்களின் துணைகொண்டு,
புத்தகங்கள் படிக்க படவேண்டும்.
பள்ளிகளில்!!!





No comments:

Post a Comment