சந்திப்புதான் முடிந்தது. Bye, சொல்ல வேண்டுமா?.
இங்கு தான் சந்தித்தோம், யார் என உணர்ந்தோம்!
நீயும் செய்கிறாய், நானும் செய்துகொண்டிருக்கிறேன்!
இடையில் சந்திக்கிறோம் பலமுறை,
செய்தனவற்றை பேசுகிறோம், செய்வன உணர்கிறோம்!
நம் பயணம் முடியவில்லையே!,
நான்,
உன்னை போல் ஒருவன்.