ஞாயிறும் திங்களும்
திங்கள் தெரிந்தது - பார்த்தேன் புரியவில்லை!
திரும்பிப் பார்த்தேன் -
ஞாயிறு மங்கி - மறையத் துவங்கியது!.
நான்,
உன்னை போல் ஒருவன்.
திங்கள் தெரிந்தது - பார்த்தேன் புரியவில்லை!
திரும்பிப் பார்த்தேன் -
ஞாயிறு மங்கி - மறையத் துவங்கியது!.
நான்,
உன்னை போல் ஒருவன்.