ஆங்கிலம் படிக்கச் சொல்லிக் கேட்டதற்கே!
அனைத்து நாடிகளும் சிளிர்த்தனவே.
அன்று அவன் தமிழ் படிக்கக் கேட்டிருப்பனோ?
காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்திருக்க!!
நான்,
உன்னை போல் ஒருவன்.
அனைத்து நாடிகளும் சிளிர்த்தனவே.
அன்று அவன் தமிழ் படிக்கக் கேட்டிருப்பனோ?
காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்திருக்க!!
நான்,
உன்னை போல் ஒருவன்.